டாப் குக் டூப் குக் 2 போட்டியாளராக வரும் முன்னணி பிரபலங்கள்.. லீக் ஆன லிஸ்ட்

டாப் குக் டூப் குக் 2 போட்டியாளராக வரும் முன்னணி பிரபலங்கள்.. லீக் ஆன லிஸ்ட்

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக சன் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி டாப் குக் டூப் குக்கு. CWC நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் தான் தற்போது சன் டிவியில் அந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் தற்போது இருக்கிறார்கள். அதற்கான பணிகளை தற்போது சேனல் செய்து வருகிறதாம். விரைவில் ஷோ எப்போது தொடங்கும் என்கிற அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாப் குக் டூப் குக் 2 போட்டியாளராக வரும் முன்னணி பிரபலங்கள்.. லீக் ஆன லிஸ்ட் | Top Cooku Dupe Cooku 2 Probable Contestants List

உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட்

இந்நிலையில் டாப் குக் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வரப்போகும் பிரபலங்கள் யார் யார் என்பது பற்றி உத்தேச பட்டியல் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

  1. வேலா ராமமூர்த்தி – வில்லன் நடிகர்
  2. பார்வதி – எதிர்நீச்சல் 2 சீரியல் நடிகை
  3. உன்னிகிருஷ்ணன் – பாடகர்
  4. எம்.எஸ்.பாஸ்கர் – நடிகர்
  5. கேப்ரியல்லா – பிக் பாஸ் புகழ் சீரியல் நடிகை
  6. இனியா – திரைப்பட நடிகை
  7. சாக்ஷி அகர்வால் – பிக் பாஸ் புகழ் நடிகை

  8. சாம் விஷால் – சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்
  9. நந்தன் – சீரியல் நடிகர் 

இருப்பினும் இந்த லிஸ்ட் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.

டாப் குக் டூப் குக் 2 போட்டியாளராக வரும் முன்னணி பிரபலங்கள்.. லீக் ஆன லிஸ்ட் | Top Cooku Dupe Cooku 2 Probable Contestants List

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *