Mission Impossible The Final Reckoning நஷ்டம் மட்டுமே இத்தனை ஆயிரம் கோடிகளா..

Mission Impossible The Final Reckoning நஷ்டம் மட்டுமே இத்தனை ஆயிரம் கோடிகளா..


Mission Impossible

உலகளவில் மிகவும் கொண்டாடப்பட்டு franchise திரைப்படங்களில் ஒன்று Mission Impossible. 1996ம் ஆண்டு இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்தது. அதன்பின் தொடர்ந்து 7 பாகங்கள் இதுவரை வெளிவந்துள்ள நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தது Mission: Impossible – The Final Reckoning படத்திற்காகத்தான்.

Mission Impossible The Final Reckoning நஷ்டம் மட்டுமே இத்தனை ஆயிரம் கோடிகளா.. ஷாக்கிங் ரிப்போர்ட் | Mission Impossible Final Reckoning 2500 Crore Loss

இப்படம் கடந்த மே மாதம் 17ம் தேதி இந்தியாவில் மட்டும் ரிலீஸ் ஆனது. இதன்பின் ஒரு வாரம் கழித்து மே 23ம் தேதி மற்ற அனைத்து நாடுகளிலும் வெளியிட்டனர்.

Mission Impossible The Final Reckoning நஷ்டம் மட்டுமே இத்தனை ஆயிரம் கோடிகளா.. ஷாக்கிங் ரிப்போர்ட் | Mission Impossible Final Reckoning 2500 Crore Loss



டாம் க்ரூஸ் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை Christopher McQuarrie இயக்கியிருந்தார். மேலும் Hayley Atwell, Ving Rhames, Esai Morales உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

நஷ்டம்

இப்படத்திற்கு முதலில் நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த நிலையில், தற்போது படுதோல்வியை பாக்ஸ் ஆபிஸில் சந்தித்துள்ளது. ஆம், கிட்டத்தட்ட ரூ. 2500 கோடி நஷ்டத்தை இப்படி சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mission Impossible The Final Reckoning நஷ்டம் மட்டுமே இத்தனை ஆயிரம் கோடிகளா.. ஷாக்கிங் ரிப்போர்ட் | Mission Impossible Final Reckoning 2500 Crore Loss

ரசிகர்களால் கொண்டாடப்படும் Mission Impossible பட franchise-ன் கடைசி படத்திற்கு இப்படியொரு நிலைமையா என அனைவரும் ஷாக்காகியுள்ளனர்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *