மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்… கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்… கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க

மகாநதி 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் இளம் ரசிகர்களை கட்டிப்போடும் அளவிற்கு காதல் பொங்க ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல்.

குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்க ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் VIKA கதாபாத்திரங்கள் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க | Praveen Bennett New Serial In Vijay Tv

அடுத்து கதையில் பசுபதி எப்போது சிக்குவார், விஜய்-காவேரி எப்போது இணைவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது.

புதிய தொடர்

இப்போது பிரவீன் பென்னட் புதிய சீரியலை இயக்கப்போகிறார், குளோபல் வில்லேஜர்ஸ் தான் தயாரிக்கிறார்கள்.

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க | Praveen Bennett New Serial In Vijay Tv

நீ நான் காதல் சீரியல் புகழ் பிரேம், பிக்பாஸ் புகழ் அன்ஷிதா, தற்போது சன் டிவியில் மூன்று முடிச்சு சீரியலில் நடித்துவரும் தர்ஷனா இந்த 3 பேரும் புதிய தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார்களாம்.

தற்போது சீரியலின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது, இதோ புகைப்படம், 

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க | Praveen Bennett New Serial In Vijay Tv

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *