உலகளவில் ட்ரெண்ட் ஆகும் சின்மயி.. முத்த மழை-க்கு கிடைத்த வரவேற்பை பாருங்க

தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய முத்த மழை பாடலுக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
பாடகி தீ தான் அந்த பாடலை தமிழில் பாடி இருந்தார். ஆனால் பட விழாவில் சின்மயி பாடிய version தான் வைரல் ஆனது. ரசிகர்களும் தீ-யை விட சின்மயி தான் சிறப்பாக பாடி இருக்கிறார் என கூறி இருக்கின்றனர்.
உலக ட்ரெண்ட்
இந்நிலையில் சின்மயி பாடிய முத்த மழை உலக அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.
உலக ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்டில் 10ம் இடத்திலும், இந்திய ட்ரெண்டி பாடல்கள் லிஸ்டில் 8ம் இடத்திலும் சின்மயி முத்த மழை பாடல் இருக்கிறது.