தெய்வம் தந்த வீடு சீரியல் புகழ் நடிகை மேக்னாவை நியாபகம் இருக்கா?.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க..

தெய்வம் தந்த வீடு
தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல சீரியல்கள் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை மேக்னா வின்சென்ட்.
தமிழில் இவர் பொன்மகள் வந்தாள், தெய்வம் தந்த வீடு உள்ளிட்ட தொடர்கள் மூலம் பிரபலமானார். பின் இவரை தமிழ் பக்கம் காணவில்லை, ஆனால் மலையாளத்தில் தொடர்ந்து சீரியல்கள் நடித்து வருகிறார்.
கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டானி டோனி என்கிற தொழிலதிபரை மனந்தார், ஆனால் இவர்களுக்குள் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்துவிட்டனர்.
லேட்டஸ்ட்
தற்போது மலையாளத்தில் Santhwanam 2 என்ற தொடரில் நடித்து வருகிறார். இதோ சீரியல் நடிகை மேக்னாவின் லேட்டஸ்ட் போட்டோ,