திருமணமாகி 1 ஆண்டு நிறைவு, நடிகர் அர்ஜுன் வீட்டில் விசேஷம்.. என்ன தெரியுமா?

திருமணமாகி 1 ஆண்டு நிறைவு, நடிகர் அர்ஜுன் வீட்டில் விசேஷம்.. என்ன தெரியுமா?

அர்ஜுன்

நடிகர் அர்ஜுன் ஆக்ஷன் கிங் என அழைக்கும் அளவுக்கு எக்கச்சக்க படங்களில் ஆக்ஷனில் மிரட்டியவர். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.

நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் வலம் வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில், மூத்த மகள் ஐஸ்வர்யா தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து வந்த நிலையில், காதலை பெற்றோரிடம் சொல்லி, இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி 1 ஆண்டு நிறைவு, நடிகர் அர்ஜுன் வீட்டில் விசேஷம்.. என்ன தெரியுமா? | Arjun Daughter Celebrates Her First Anniversary

விசேஷம்

இந்நிலையில், இந்த ஜோடிக்கு திருமணமாகி இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இந்த நாளை அவர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது, இந்த தம்பதிகளுக்கு பலரும் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

திருமணமாகி 1 ஆண்டு நிறைவு, நடிகர் அர்ஜுன் வீட்டில் விசேஷம்.. என்ன தெரியுமா? | Arjun Daughter Celebrates Her First Anniversary

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *