Style Icons விருது.. கருப்பு நிற உடையில் ஜொலிக்கும் நடிகை ராஷி கண்ணா கிளிக்ஸ்

Style Icons விருது.. கருப்பு நிற உடையில் ஜொலிக்கும் நடிகை ராஷி கண்ணா கிளிக்ஸ்


ராஷி கண்ணா 

நடிகை ராஷி கண்ணா, நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர்.

அதன்பின் அடங்கமறு, அயோக்யா, சங்க தமிழன், துக்லக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 என தொடர்ந்து தமிழில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் நல்ல கதையுள்ள படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டிற்கான Bollywood Hungama Style Icons விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது விழாவிற்கு ராஷி கன்னா, கருப்பு உடையில் சென்றுள்ளார். அப்போது எடுத்த போட்டோஸ் இதோ,      

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *