தியேட்டர் வாசலில் ரீவ்யூ கேட்ட டாப் ஹீரோ.. கண்டுகொள்ளாத மக்கள்! யார் பாருங்க

பொதுவாக புது படம் ரிலீஸ் ஆனால் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகர்கள் இடம் விமர்சனம் கேட்கப்படும். அவர்கள் கூறும் விமர்சனம் தான் படத்தின் தலையெழுத்தை பல நேரங்களில் முடிவெடுக்கிறது.
அப்படி ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் தான் நடித்து வெளிவந்திருக்கும் படத்தின் விமர்சனத்தை நேராக தியேட்டருக்கே சென்று வாசலில் நின்று ரசிகர்களிடம் கேட்டிருக்கிறார்.
முகமூடி
ஆனால் அவர் முகமூடி அணிந்து கொண்டு சென்றதால் மக்கள் யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை
அவர் நடித்திருக்கும் ஹவுஸ் ஃபுல் 5 படத்தின் விமர்சனத்தை கேட்கத்தான் அக்ஷய் குமார் சென்று இருக்கிறார். அவர் கில்லர் மாஸ்க் அணிந்து கொண்டு விமர்சனம் கேட்டிருக்கும் வீடியோவை நீங்கள் பாருங்கள் இதோ.