ரிலீஸ் பிரச்சனை இருந்தாலும் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தக் லைஃப்.. இதுவரை எத்தனை கோடி கலெக்ஷன்?

ரிலீஸ் பிரச்சனை இருந்தாலும் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தக் லைஃப்.. இதுவரை எத்தனை கோடி கலெக்ஷன்?


தக் லைஃப்

கமல்ஹாசன்-மணிரத்னம் பல வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ள படம் தக் லைஃப்.

இதில் கமலுடன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசிய விவகாரம் பெரிய பிரச்சனையாக கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைக்காக கமல்ஹாசன் கர்நாடக நீதிமன்றம் செல்ல பிரச்சனை இன்னும் முடியவில்லை.

ரிலீஸ் பிரச்சனை இருந்தாலும் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தக் லைஃப்.. இதுவரை எத்தனை கோடி கலெக்ஷன்? | Kamal Haasan Thug Life Movie Pre Booking Details

ப்ரீ புக்கிங்


பிரச்சனை ஒருபக்கம் இருந்தாலும் தக் லைஃப் படத்தின் ப்ரீ புக்கிங்கிறகு எந்த பிரச்சனையும் இல்லை. இதுவரை மொத்தமாக ரூ. 20 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

புக்கிங் எல்லாம் வேகமாக நடக்க முதல் நாள் வசூல் உலகளவில் ரூ. 40 முதல் ரூ. 50 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்படுகிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *