அப்படி நினைச்சிடுச்சோ.. கீர்த்தி சுரேஷின் நாய் செய்த காரியம்! வீடியோவை பாருங்க

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியில் படங்கள் நடித்து வருகிறார்.
கடந்த வருடத்தின் இறுதியில் அவர் காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்நது நடிப்பேன் என அறிவித்து, நடித்து வருகிறார்.
நாயுடன் வீடியோ
தற்போது கீர்த்தி சுரேஷ் அவரது இன்ஸ்டாவில் தனது செல்ல நாய் உடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அவன் என்னை தனது Pillow, Chew toy, Bridge என நினைத்துவிட்டதோ என குறிப்பிட்டு கீர்த்தி இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.