என்ன பத்தின Rumours-அ நா பாத்தேன் அதுக்கு பதில்…

நிதி அகர்வால்
நடிகைகளுக்கும் ஹீரோவிற்கு நிகரான கதைக்களம் அமைந்து படங்கள் வெளியாவதை நாம் இப்போதெல்லாம் பார்த்து வருகிறோம்.
ஆனால் சில நடிகைகள் ஒரு பாடல், காதல் காட்சி என வரும் படங்களில் நடித்து தங்களது திறமையை காட்ட முடியாமல் சினிமா விட்டே ஒதுங்கியும் உள்ளனர்.
நிதி அகர்வால், சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் பெற்றார், ஆனால் அதன்பின் தமிழ் பக்கம் காணவில்லை.
தற்போது நடிகை நிதி அகர்வால் தனக்கு கிடைத்த பட வாய்ப்பு என நிறைய விஷயங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
இதோ கேட்போம்,