ஜீ தமிழில் 2 சீரியல்களின் நேரம் திடீர் மாற்றம்.. எந்தெந்த தொடர்கள், விவரம் இதோ

ஜீ தமிழ்
சீரியல்கள் களமிறங்குவதும், ரசிகர்களால் கொண்டாடப்படுவதும் வழக்கம் தான்.
வெள்ளித்திரையை தாண்டி அதாவது படங்களை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுவதை தாண்டி சீரியல்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
காலை முதல் இரவு வரை எந்த தொலைக்காட்சி எடுத்தாலும் சீரியல்கள் தான் அதிகம் ஒளிபரப்பாகிறது.
நேரம் மாற்றம்
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது 2 தொடர்களின் நேரம் மாற்றம் நடந்துள்ளது.
மாரி சீரியல் 6 மணி முதல் 6.45 மணி வரையிலும், வீரா தொடர் 6.45 மணி முதல் 7.30 மணி வரையிலும் ஒளிபரப்பாக உள்ளதாம்.