இந்த குழந்தை யார் தெரியுமா.. தற்போது தமிழில் சென்சேஷன் ஹீரோயின் தான்

தற்போது முன்னணியில் இருக்கும் நடிகர், நடிகைகளின் குழந்தை பருவ போட்டோக்களை பார்த்தல் அவரா இது என கேட்கும் அளவுக்கு அடையாளம் தெரியாமல் தான் இருக்கும்.
அப்படி தற்போது தமிழில் சென்சேஷன் நடிகையாக மாறி இருக்கும் ஒரு ஹீரோயினின் குழந்தை பருவ போட்டோ தான் இது.
கயாடு லோஹர்
டிராகன் படத்தின் மூலம் பாப்புலர் ஆகி தற்போது பல முக்கிய ஹீரோக்களுக்கு ஜோடியாக படங்கள் நடித்து வரும் கயாடு லோஹர் தான் இது.
அவர் தம்பி உடன் சின்ன வயதில் எடுத்த போட்டோ தான் இது.