3 நாட்களில் குட் பேட் அக்லி படம் உலகளவில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

3 நாட்களில் குட் பேட் அக்லி படம் உலகளவில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா


குட் பேட் அக்லி

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி.

இப்படத்தின் அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். ஒரு ஃபேன் இயக்கத்தில் உருவான இப்படம் முழுக்க முழுக்க அஜித்தின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்தது.

3 நாட்களில் குட் பேட் அக்லி படம் உலகளவில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Good Bad Ugly Movie 3 Days Box Office

முதல் நாளில் இருந்த உலகளவில் இப்படத்திற்கு அமோகமாக வரவேற்பு. விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் இருந்தாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல் விவரம்

ஆம், இதுவரை அஜித்தின் எந்த ஒரு திரைப்படத்திற்கு கிடைக்காத ஓப்பனிங் இப்படத்திற்கு உலகளவில் கிடைத்துள்ளது.

3 நாட்களில் குட் பேட் அக்லி படம் உலகளவில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Good Bad Ugly Movie 3 Days Box Office

இந்த நிலையில், 3 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *