பல வருடங்களாக ஒல்லியாகவே இருப்பது எப்படி.. உண்மையை போட்டுடைத்த நடிகை வேதிகா

பல வருடங்களாக ஒல்லியாகவே இருப்பது எப்படி.. உண்மையை போட்டுடைத்த நடிகை வேதிகா


நடிகை வேதிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழில் முனி, காளை, பரதேசி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அவர்.

வேதிகா 18 வருடங்களுக்கு முன் சினிமாவில் நடிக்க வரும்போது எப்படி ஒல்லியாக இருந்தாரோ அதே போல தான் தற்போதும் ஸ்லிம் ஆக அவர் இருக்கிறார்.

பல வருடங்களாக ஒல்லியாகவே இருப்பது எப்படி.. உண்மையை போட்டுடைத்த நடிகை வேதிகா | Vedhika Reveal Her Fitness Secret

ரகசியம்

இப்படி பல வருடங்களாக ஒல்லியாக இருப்பதன் ரகசியம் என்ன என அவரிடம் தற்போது ஒரு பேட்டியில் கேட்டிருக்கிறார்கள்.

“நான் இன்னும் திருமணம் எதுவும் செய்யாமல் இருக்கிறேன். அது தான் அந்த சீக்ரெட். அப்படியே கடைசி வரை இருக்க விரும்புகிறேன்” என வேதிகா கூறி இருக்கிறார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *