இசையமைப்பாளர் தமனுக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்த பிரபல முன்னணி நடிகர்.. போட்டோ இதோ

இசையமைப்பாளர் தமனுக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்த பிரபல முன்னணி நடிகர்.. போட்டோ இதோ

தமிழ் சினிமா இல்லை, எந்த ஒரு மொழியில் படம் ஹிட் ஆனாலும் அந்த பட தயாரிப்பாளர்கள் செம குஷி ஆகிவிடுகிறார்கள்.

இதனால் லாபத்தில் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என அனைவருக்கும் பரிசு கொடுத்துவிடுகிறார்கள். தற்போது அப்படி ஒரு விஷயம் தான் நடந்துள்ளது.

தமன்

தெலுங்கு திரையரங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தமன்.

இசையமைப்பாளர் தமனுக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்த பிரபல முன்னணி நடிகர்.. போட்டோ இதோ | Actor Costly Gift To Music Director Thaman

இவர் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த அகண்டா, வீர சிம்மா ரெட்டி, பகவந்த் கேசரி, டாகு மகாராஜ் என தொடர்ந்து அவரது படங்களுக்கு இசையமைத்து வருபவர் அண்மையில் அகண்டா 2 படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

தனது படங்களுக்கு சூப்பரான இசையை கொடுத்துவரும் தமனை பாராட்டி பாலகிருஷ்ணா, தமனுக்கு ஒரு போர்சே காரை பரிசாக வழங்கியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இதோ,  

இசையமைப்பாளர் தமனுக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்த பிரபல முன்னணி நடிகர்.. போட்டோ இதோ | Actor Costly Gift To Music Director Thaman

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *