சூப்பர் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் பாண்டியராஜன்.. எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?

சூப்பர் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் பாண்டியராஜன்.. எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?

பாண்டியராஜன்

இயக்குனராகவும், குணச்சித்திர நடிகராகவும் தமிழ் சினிமாவில் கலக்கிய பிரபலங்களில் ஒருவர் தான் பாண்டியராஜன்.

பலரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின் இயக்குனர் ஆகி அவர் இயக்கிய முதல் படம் கன்னி ராசி. பிரபு மற்றும் ரேவதி நடித்த இந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

பின் ஆண்பாவம் என்ற படத்தை இயக்கியவர் அதில் கதாநாயகனாக நடித்தும் இருந்தார்.

இந்த படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
நாயகனாக, நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

சூப்பர் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் பாண்டியராஜன்.. எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? | Actor Pandiyarajan New Entry In Veera Serial

சின்னத்திரை

வெள்ளித்திரையில் மாஸ் காட்டி மக்களால் கொண்டாடப்படும் நடிகராக வலம் வந்த பாண்டியராஜன் இப்போது சின்னத்திரை பக்கம் வந்துள்ளார்.

சூப்பர் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் பாண்டியராஜன்.. எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? | Actor Pandiyarajan New Entry In Veera Serial

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் இவர் நீதிபதியாக அறிமுகம் ஆகிறார், அவர் இடம்பெறும் காட்சிகளும் புரொமோவாக வெளியாகி இருக்கிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *