காதலர் தினத்தில் வெளியாகும் 10 படங்கள்

சென்னை,
தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி 10 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அந்த வகையில், காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை காண்போம்.
* 2கே லவ் ஸ்டோரி
* பேபி & பேபி
* பயர்
* கண்ணீரா
* காதல் என்பது பொதுவுடைமை
* ஒத்த ஓட்டு முத்தையா
* வெட்டு
* படவா
* அது வாங்கினால் இது இலவசம்
* தினசரி






