மைனா நந்தினி கணவருடன் வெளிநாடு ட்ரிப்.. ரொமான்டிக் புகைப்படங்கள்

நடிகை மைனா நந்தினி சின்னத்திரையில் பாப்புலராக இருந்து வருகிறார். சீரியல்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் அவர் தோன்றி வருகிறார்.
மைனா நந்தினி உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையையும் பெரிய அளவில் குறைத்துவிட்டார்.
இந்நிலையில் கணவர் மற்றும் மகன் உடனே வியட்நாம் நாட்டுக்கு மைனா நந்தினி ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர்கள் எடுத்த ரொமான்டிக் ஸ்டில்களை பாருங்க.






