ஜாதி பாகுபாடு.. விஜய் டிவி அது போல செய்கிறது! நடிகர் நாஞ்சில் விஜயன் அதிர்ச்சி குற்றச்சாட்டு

ஜாதி பாகுபாடு.. விஜய் டிவி அது போல செய்கிறது! நடிகர் நாஞ்சில் விஜயன் அதிர்ச்சி குற்றச்சாட்டு


விஜய் டிவியின் முக்கிய காமெடியன்களில் ஒருவர் நாஞ்சில் விஜயன். அவர் அந்த சேனலின் பல முக்கிய ஷோக்களில் காமெடியான கெட்டப்களில் தோன்றி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் விஜய் டிவி பற்றி ஒரு அதிர்ச்சி புகார் கூறி இருக்கிறார்.

ஜாதி பாகுபாடு.. விஜய் டிவி அது போல செய்கிறது! நடிகர் நாஞ்சில் விஜயன் அதிர்ச்சி குற்றச்சாட்டு | Nanjil Vijayan Complaint On Vijay Tv


அதிர்ச்சி புகார்

“நான் கடந்த 15 வருடமாக விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறேன். யாருமே போடா தயங்கக்கூடிய பெண் வேதத்தையும் நான் துணிச்சலாக போட்டு மக்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறேன்.”

“விஜய் டிவியில் பணிபுரியக்கூடிய சில கலைஞர்களுக்கு கடந்த வாரம் பிறந்தநாள் வாழ்த்தினை விஜய் டிவி சமூக வலைதளத்தின் மூலமாக தெரிவித்தீர்கள். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் என்னுடைய பிறந்த நாளும் கடந்த வாரம் தான் நடந்தது. ஆனால் எனக்கு ஒரு வாழ்த்தை நீங்கள் கூறவில்லை.”

“மறந்து விட்டீர்களா இல்லை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டீர்களா. அந்த காலத்தில் ஒருவர் செய்யும் தொழிலை வைத்து உயர்ஜாதி கீழ் ஜாதி என்று பிரித்தார்கள். இப்போதும் நீங்கள் செய்வதும் கிட்டத்தட்ட அது போல் தான் இருக்கிறது” என நாஞ்சில் விஜயன் பதிவிட்டு இருக்கிறார். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *