15 நாட்களில் அவதார் 3 படம் செய்துள்ள வசூல் இவ்வளவு கோடியா? விவரம் இதோ

15 நாட்களில் அவதார் 3 படம் செய்துள்ள வசூல் இவ்வளவு கோடியா? விவரம் இதோ

அவதார் 3

உலகப்புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த படம் அவதார் 3.

15 நாட்களில் அவதார் 3 படம் செய்துள்ள வசூல் இவ்வளவு கோடியா? விவரம் இதோ | Avatar Fire And Ash 15 Days Box Office

இதற்கு முன் வெளிவந்த இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த அவதார் 3 கலவையான விமர்சனங்களை பெற்றது.

வசூல் 

ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்திசெய்யவில்லை என்பதால் பாக்ஸ் ஆபிஸிலும் சற்று சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், அவதார் 3 படம் 15 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

15 நாட்களில் அவதார் 3 படம் செய்துள்ள வசூல் இவ்வளவு கோடியா? விவரம் இதோ | Avatar Fire And Ash 15 Days Box Office

அதன்படி, 15 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 9100 கோடி வசூல் செய்துள்ளது. இதில், இந்தியாவில் மட்டுமே ரூ. 180 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *