சாமந்தி சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்… யார் நடிக்கிறார் பாருங்க

சாமந்தி சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்… யார் நடிக்கிறார் பாருங்க


ஜீ தமிழ்

வெள்ளித்திரையா அப்படி என்றால் என்ன என ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு இப்போது சின்னத்திரை மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.

அதற்கு ஏற்றார் போல் வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களின் படங்கள் வருவதும் குறைத்துவிட்டது, விஜய் அரசியல் செல்ல அஜித்தோ கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகின்றனர். 

இதனால் சின்னத்திரைக்கு மக்களிடம் மவுசு கூடிவிட்டது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போட்டிபோட்டு தொடர்கள் ஒளிபரப்புவதும், ஒரு ரியாலிட்டி ஷோ ஹிட் என்றால் அதை ஒவ்வொரு சீசனாக ஒளிபரப்புவதும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

சாமந்தி சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்... யார் நடிக்கிறார் பாருங்க | One More New Serial Launch In Zee Tamizh

சீரியல்

நாம் இதற்கு முன் ஜீ தமிழில் சாமந்தி என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவித்தோம், தொடரின் முதல் புரொமோவும் வெளியாகி இருந்தது. இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது.

அதாவது மூக்குத்தி அம்மன் என்ற பெயரில் ஒரு புதிய சீரியல் களமிறங்க உள்ளதாம், புகைப்படம் இதோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *