விடாமுயற்சி முதல் நாள் பிரம்மாண்ட வசூல்! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா

விடாமுயற்சி முதல் நாள் பிரம்மாண்ட வசூல்! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா

அஜித்தின் விடாமுயற்சி படம் இன்று ரிலீஸ் ஆகி இருப்பதால் அஜித் ரசிகர்கள் அதை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

முதல் நாளில் மட்டும் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்து இருப்பதால் ஐந்து காட்சிகள் திரையிடப்பட்டு இருக்கிறது.

விடாமுயற்சி முதல் நாள் பிரம்மாண்ட வசூல்! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா | Vidaamuyarchi First Day Chennai Box Office

முதல் நாள் வசூல்

தற்போது முதல் நாள் வசூல் பற்றிய தகவல் வந்திருக்கிறது.

விடாமுயற்சி படம் சென்னையில் மட்டும் முதல் நாளில் 2.3 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது.
 
விடாமுயற்சி முதல் நாள் பிரம்மாண்ட வசூல்! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா | Vidaamuyarchi First Day Chennai Box Office

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *