காதல் நாயகனே, தொகுப்பாளினி டிடி வெளியிட்ட கியூட் வீடியோ…செம வைரல்

காதல் நாயகனே, தொகுப்பாளினி டிடி வெளியிட்ட கியூட் வீடியோ…செம வைரல்


தொகுப்பாளினி டிடி

தமிழ் சின்னத்திரையில் டாப் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

20 வருடங்களுக்கும் மேலாக டாப் தொகுப்பாளினியாக வலம் வருபவர் கடந்த சில வருடங்களாக தனது உடல்நலக் குறைவால் தொலைக்காட்சி பக்கம் வராமல் இருந்தார்.

ஆனால் தனியார் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என பிஸியாக தான் உள்ளார்.

காதல் நாயகனே, தொகுப்பாளினி டிடி வெளியிட்ட கியூட் வீடியோ...செம வைரல் | Anchor Dhivya Darshini Cute Video Goes Viral

கியூட் வீடியோ

அவ்வப்போது வெளிநாடு செல்வது என இருக்கும் டிடி இப்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். வெளிநாட்டில் அவர் எடுத்த கியூட் வீடியோவை பதிவிட்டு காதல் நாயகனே என்ற பாடலை போட்டுள்ளார்.

அவரது அந்த வீடியோவிற்கு, பாடலுக்கும் சூப்பராக செட் ஆக ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்ட வீடியோ, 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *