ரம்யா பாண்டியன் வீட்டில் நடந்த விசேஷம்.. புகைப்படங்களை பாருங்க!

ரம்யா பாண்டியன் வீட்டில் நடந்த விசேஷம்.. புகைப்படங்களை பாருங்க!


நடிகை ரம்யா பாண்டியன் படங்கள் மூலமாக பாப்புலர் ஆனதை விட விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற ஷோக்களில் பங்கேற்று தான் பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.

அவர் கடந்த வருடம் தனது காதலர் லவெல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரிஷிகேஷில் அவர்கள் திருமணம் நடைபெற்றது.

ரம்யா பாண்டியன் வீட்டில் நடந்த விசேஷம்.. புகைப்படங்களை பாருங்க! | Ramya Pandian Brother Marriage Photos

சகோதரர் திருமணம்

இந்நிலையில் தற்போது ரம்யா பாண்டியரின் சகோதரர் பரசு பாண்டியன் திருமண இன்று நடைபெற்று இருக்கிறது.

அதை குடும்பத்தினருடன் ரம்யா பாண்டியன் எப்படி மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறார் பாருங்க. புகைப்படங்களை பாருங்க. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *