டிஆர்பியில் கெத்து காட்டிய பிக்பாஸ் 8 பைனல் எபிசோட்…

சீரியல்கள்
வாரா வாரம் வெள்ளிக்கிழமை என்றால் எப்படி படங்கள் ரிலீஸ் ஆகிறதோ அதேபோல் வியாழக்கிழமை என்றால் சின்னத்திரை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் டிஆர்பி விவரம் வெளியாகிவிடுகிறது.
அப்படி கடந்த வார டிஆர்பியில் ரசிகர்கள் பார்க்க ஆவலாக இருக்கும் விஷயம் பிக்பாஸ் 8 பற்றி தான்.
எல்லா சீசனை தாண்டி இந்த சீசனிற்கு மக்களிடம் ஸ்பெஷல் வரவேற்பு இருந்தது என்றே கூறலாம்.
அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி, விஜய் டிவி சீரியல்கள் எல்லாம் எவ்வளவு டிஆர்பி பெற்றுள்ளது என்ற விவரத்தை காண்போம்.
பிக்பாஸ் 8 பைனல் நிகழ்ச்சிக்கு 6.88 டிஆர்பி கிடைத்துள்ளதாம். இந்த வரவேற்பு கடந்த சீசனை விட அதிகம் என கூறப்படுகிறது.
சரி விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் சீரியல்களின் விவரத்தை காண்போம்.
-
சிறகடிக்க ஆசை- 9.9 - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- 7.8
- பாக்கியலட்சுமி- 7.7
- ஆஹா கல்யாணம்- 6.1
- சின்ன மருமகள்- 5.9