எப்படியோ முடிந்த ரோஹினி விஷயம், முத்துவிற்கு ஆரம்பித்த பிரச்சனை, புது வில்லனா?… சிறகடிக்க ஆசை புரொமோ

எப்படியோ முடிந்த ரோஹினி விஷயம், முத்துவிற்கு ஆரம்பித்த பிரச்சனை, புது வில்லனா?… சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டால் உடனே மாற்றங்கள் ஏற்படுத்தாலும் அந்த நேரத்தில் சிறகடிக்க ஆசை சீரியலை 1 மணி நேரம் ஒளிபரப்பி வருகிறார்கள் விஜய் டிவி.

இந்த 1 மணி நேர எபிசோடில் ரோஹினி மலேசியா, அப்பா ரீல் விட்ட பொய்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

எப்படியோ முடிந்த ரோஹினி விஷயம், முத்துவிற்கு ஆரம்பித்த பிரச்சனை, புது வில்லனா?... சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai 23Rd To 25Th January 2025 Promo

ஆனால் மாமாவை வைத்து அப்பா கதையையே முடித்துவிட்டார் ரோஹினி.
இன்றைய எபிசோடின் கடைசியில் மீனாவிற்கு பிரச்சனை கொடுத்துவந்தவர் இப்போது விஜயாவை சந்தித்துள்ளார், அடுத்தடுத்து என்ன பிரச்சனை வரப்போகிறதோ தெரியவில்லை.

புதிய புரொமோ

தற்போது சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் முத்து-மீனா பழகி வந்த பாட்டி-தாத்தா கடை போலீசாரால் அகற்றப்பட அதனால் பிரச்சனை வருகிறது.

எப்படியோ முடிந்த ரோஹினி விஷயம், முத்துவிற்கு ஆரம்பித்த பிரச்சனை, புது வில்லனா?... சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai 23Rd To 25Th January 2025 Promo

முத்துவிற்கும், போலீஸ் அதிகாரிக்கும் பிரச்சனை வர புது வில்லன் வந்துவிட்டதாக தெரிகிறது. இதோ புரொமோ,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *