பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆன பிறகு ஜாக்குலின் எங்கே சென்றுள்ளார் பாருங்க… வீடியோவுடன் இதோ

பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆன பிறகு ஜாக்குலின் எங்கே சென்றுள்ளார் பாருங்க… வீடியோவுடன் இதோ

பிக்பாஸ் 8

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் 8.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த 8வது சீசன் இந்த வாரத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த 8வது சீசன் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வாகியுள்ளார், இந்த முடிவை ரசிகர்களும் ஏற்றுள்ளனர்.

பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆன பிறகு ஜாக்குலின் எங்கே சென்றுள்ளார் பாருங்க... வீடியோவுடன் இதோ | Vj Jacqueline Video After Her Bb8 Eviction

பிக்பாஸின் கடைசி நிகழ்ச்சியை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

ஜாக்குலின் வீடியோ


பிக்பாஸ் 8, பைனலிஸ்ட் தேர்வாவதற்கு முன்பு பணப்பெட்டி போட்டி நடந்தது. அதில் முத்துக்குமரன், விஷால், ராயன் மற்றும் பவித்ரா ஜெயிக்க ஜாக்குலின் மட்டும் தோற்றுவிட்டார்.

இதனால் பிக்பாஸில் இருந்து அவர் வெளியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. பிக்பாஸ் முடிந்து ஜாக்குலின் ஒரு பதிவை கூட போடவில்லை, இந்த நிலையில் அவரின் ஒரு வீடியோ வைரலாகிறது.

அதாவது அவர் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு ஹேர் ஸ்டைலை சரி செய்துள்ளார். அவர் ஹேர் ஸ்டைலை மாற்றும் வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *