அஜித் பங்குபெறும் 24 Hours ரேஸ் தொடங்கியது.. Live Video

அஜித் பங்குபெறும் 24 Hours ரேஸ் தொடங்கியது.. Live Video


நடிகர் அஜித்

பிரபலங்கள் அனைவருக்குமே சினிமாவை தாண்டி மற்ற விஷயங்கள் மேல் ஒரு Passion இருக்கும். அப்படி அஜித்திற்கு கார் மற்றும் பைக் ரேஸில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

அஜித் பங்குபெறும் 24 Hours ரேஸ் தொடங்கியது.. Live Video | Ajth Car Racing Live Video

தற்போது அஜித் துபாயில் நடைபெறும் 24 Hours ரேஸில் தனது குழுவினருடன் கலந்துகொள்ள இருக்கிறார்.

சமீபத்தில் துபாயில் நடந்த பயிற்சி போட்டியில் கூட அவரது கார் விபத்தில் சிக்கிய வீடியோ வெளியாக ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.

அஜித் பங்குபெறும் 24 Hours ரேஸ் தொடங்கியது.. Live Video | Ajth Car Racing Live Video

சினிமாவை தாண்டி தனது Passionஐ நோக்கி பயணிக்கும் அஜித் இதில் வெற்றிப்பெற சினிஉலகம் சார்பாக வாழ்த்துக்கள். அஜித் ரேஸிங் வீடியோவை Exclusive ஆக காண, நம் IBC Tamil Sports பாருங்க இதோ, 

 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *