பிளாக் பஸ்டர் ராமாயணா படம் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்… முழு விவரம்
ராமாயணா
Ramayana Bo: நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராமாயணா.
ஹிந்தியில் பெரிய பட்ஜெட்டில் தயாராகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது.
ஆனால் டப்பிங் படம் என்று சொல்ல முடியாதபடி ஒவ்வொரு மொழிக்கேற்று கச்சிதமாக எடுத்திருந்தார்கள்.
ராமராக ரன்பீரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ் ஆகியோர் நடித்து கலக்கிவிட்டார்கள்.
இப்படத்திற்கு இசையமைப்பதற்காக ஏ.ஆர்.ரகுமான் பல படங்களின் வாய்ப்பை நிராகரித்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
பாக்ஸ் ஆபிஸ்
ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 1500 கோடியை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
உலகம் முழுவதும் பல கோடி வசூலித்த இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 65 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாம்.
