பிக் பாஸ் லட்சுமி பிரியா சேலையில் அசத்தலான போட்டோஷூட்
சீரியல் நடிகை லட்சுமி பிரியா தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் 10 ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார்.
அவரது ரசிகர்களிடம் இருந்து அவருக்கு அதிகம் ஆதரவும் கிடைத்து வருகிறது.
லட்சுமி பிரியா சேலையில் கிளாமராக மொட்டைமாடியில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.
அழகிய புகைப்படங்கள் இதோ பாருங்க.
