ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் உருவான ராமாயணா படத்தின் இதுவரையிலான முழு வசூல்…


ராமாயணா

நிதிஷ் திவாரி இயக்கத்தில் தீபாவளி ஸ்பெஷலாக இந்திய சினிமாவில் வெளியான திரைப்படம் ராமாயணா.

ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக நடிகர் யஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அட்டகாசமான VFX, பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ராமாயணா முதல் பாகம் ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

இரண்டாவது பாகத்திற்கான வேலைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடந்து வருகிறதாம், அதற்காக ரூ. 2000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் உருவான ராமாயணா படத்தின் இதுவரையிலான முழு வசூல்... | Ranbir Kapoor Ramayana Movie Ww Bo

வசூல் விவரம்


நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை செய்யும் ராமாயணா தமிழகத்தில் மட்டுமே ரூ. 50 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டை செய்திருக்கிறது.

படத்தில் ராவணன் மற்றும் ஜடாயு சண்டை காட்சிகள் எல்லாம் மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்றது.

ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் உருவான ராமாயணா படத்தின் இதுவரையிலான முழு வசூல்... | Ranbir Kapoor Ramayana Movie Ww Bo


தற்போது உலகம் முழுவதும் படம் மொத்தமாக ரூ. 1570 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம். கண்டிப்பாக படம் இன்னும் சில வாரங்களில் ரூ. 2000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்கின்றனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *