விதவிதமாய் ஒரே இடத்தில் போஸ் கொடுத்து ரைசா வில்சன் வெளியிட்ட போட்டோஸ்
ரைசா வில்சன்
இப்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன்.
அதன்பின் பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தவருக்கு முதல் படம் வெற்றியை தந்தது.
அதன்பின் நடித்த படங்கள் மூலம் பிரபலமானாரோ இல்லையோ போட்டோ ஷுட்களால் மக்களின் கவனத்திலேயே உள்ளார்.
விதவிதமாக கிளாமர் உடைகள் அணிந்து நிறைய போட்டோ ஷுட்கள் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
இப்போது இன்று நீல நிற குட்டை உடையில் ஒரே இடத்தில் விதவிதமான போஸ் கொடுத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
இதோ அவரது போட்டோஸ்,
