TTF Vasan பெரிய இவன்னு அவனே நெனச்சிட்டு சுத்திட்டு இருக்கான்😡 – BB Avinash


பிக்பாஸ் 10

விஜய் டிவியில் பரபரப்பின் உச்சமாக பிக்பாஸ் 10 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

போட்டியாளர்கள் ஒவ்வொருக்கொருவர் தங்கள் மனதில் இருப்பதை கூறி ஒரே சண்டை போட்டுக்கொண்டு வருகிறார்கள். இப்போது போன் கால் டாஸ்க் தான் செல்கிறது, அனைவருமே வன்மத்தை கொட்டி வருகிறார்கள்.

பிக்பாஸில் புதிய டாஸ்க் பரபரப்பாக செல்ல கடந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறி அவினாஷ் நிகழ்ச்சி குறித்து நிறைய விஷயங்கள் நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

இதோ அவரது பேட்டி,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *