ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்


நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் ராமாயணா திரைப்படம் வெளியானது. அதில் இவருடைய நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார். இந்த நிலையில், தற்போது கருப்பு சேலையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *