மாஸ் ப்ரீ புக்கிங் வேட்டையில் நடிகர் தனுஷின் அடுத்த ரிலீஸ் ஓம் படம்…


ஓம் படம்

கடைசியாக தனுஷ் நடிப்பில் இட்லி கடை படம் வெளியாகி இருந்தது, இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இப்போது அடுத்து தனுஷ் நடிப்பில் ஓம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் தனுஷுடன், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மாஸ் ப்ரீ புக்கிங் வேட்டையில் நடிகர் தனுஷின் அடுத்த ரிலீஸ் ஓம் படம்... | Dhanush Om Movie Pre Booking Latest Details

செம்மரக் கட்டைகளைக் கடத்தும் கடத்தல்காரர்களுக்கும் அதனை முறியடிக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையேயான கதையாக உருவாகியுள்ளது.

படத்தின் மேல் ஏற்கெனவே பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ள நிலையில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் படத்தில் இணைந்திருப்பது ஒரு ப்ளஸ்ஸாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றிருந்த நிலையில் ஓம் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளனது.

மாஸ் ப்ரீ புக்கிங் வேட்டையில் நடிகர் தனுஷின் அடுத்த ரிலீஸ் ஓம் படம்... | Dhanush Om Movie Pre Booking Latest Details

ப்ரீ புக்கிங்


வரும் நவம்பர் 20ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிக்கெட் புக்கிங் துவங்கியுள்ளது. இப்படம் ஓவர்சீஸில் இதுவரை ரூ. 4 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *