கையில் ராக்கெட் விட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகருக்கு நடந்த சோகம்! – வீடியோ


நேற்று தீபாவளி பண்டிகையை எல்லோரும் விமரிசையாக கொண்டாடிய நிலையில் நடிகர்கள் பலரும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.

மேலும் பட்டாசு வெடித்து கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தனர்.


விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் வில்லன் ரோலில் நடித்து வரும் நடிகர் சக்தி தான் பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட விபத்து பற்றி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

கையில் ராக்கெட் விட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகருக்கு நடந்த சோகம்! - வீடியோ | Pandian Stores 2 Actor Shakthi Injured By Cracker

கையில் காயம்


நடிகர் சக்தி தன்னுடைய கையில் வைத்து ராக்கெட் பற்ற வைத்து விட்டிருக்கிறார். அப்போது அவருடைய கை விரல்கள் அனைத்திலும் தீயால் அதிக காயம் ஏற்பட்டு இருக்கிறது.


அதற்கு மருந்து போடுவது போல வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் சக்தி.

 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *