Vijay & Trisha ஜோடியாவே ரொம்ப புடிக்கும் 💖 – Sundara Malli Team Interview
சுந்தர மல்லி
ஜித்தன் சுரேஷ் இயக்கத்தில் அக்ஷய் கமல், ஆதியா பிரசாத் மற்றும் மனோஜ் குமார் மாட்டி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இசை ஆல்பம் தான் சுந்தர மல்லி.
தமிழ்-மலையாளக் காதல் கதை கொண்ட இசை ஆல்பத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த பாடலுக்கு மனோஜ் குமார் இசையமைத்திருக்கிறார்.
மோகன் ராஜன் வரிகள் எழுத சாய் விக்னேஷ் மற்றும் ஸ்ரீனிஷா ஜெயசீலன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த பாடல் உருவான விதம், நடித்த அனுபவம் என பல விஷயங்களை பாடல் குழுவினர் நமக்கு பேட்டி அளித்துள்ளனர்.
இதோ அவர்களது பேட்டி,
