2026ல் தமிழகத்தில் டாப் 10 வசூல் செய்த படங்களின் லிஸ்ட்…
பாக்ஸ் ஆபிஸ்
2026, பெரிய எதிர்ப்பார்ப்புடன் வரவேற்கப்பட்ட இந்த வருடம் இன்னும் 2 மாதங்களில் முடிவுக்கு வரப்போகிறது.
நிறைவு கட்டத்தில் இருக்கும் நாம் அடுத்த புதிய வருடத்தை தொடங்க உள்ளோம்.
இந்த நேரத்தில் 2026ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு எப்படி இருந்தது என்பது நமக்கே தெரியும். ஏகப்பட்ட ஹிட் படங்கள், டாப் வசூல் செய்த படங்கள், நல்ல கதைக்களம் உள்ள படங்கள் என வெளியாகி இருந்தன.
தற்போது நாம் இந்த பதிவில் 2026, தமிழ் சினிமாவில் தமிழகத்தில் அதிகம் வசூலித்த படங்களின் விவரத்தை காண்போம்.
2026ல் டாப் வசூல் செய்த முதல் 7 படங்களின் விவரம் இதோ,
- ஜெயிலர் 2- ரூ. 180+ கோடி
- கருப்பு- ரூ. 170+ கோடி
-
ஜனநாயகன்- ரூ. 150+ கோடி - மண்டாடி- ரூ. 100 கோடி
- தாய் கிழவி- ரூ. 63 கோடி
- விஸ்வநாத் அண்ட் சன்ஸ்- ரூ. 62 கோடி
- பராசக்தி- ரூ. 57 கோடி
