ஜெயிலர் 2 வெளிவந்த 15 நாளில் செய்த மொத்த வசூல் விவரம்


ஜெயிலர் 2

Jailer Bo: ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக திரைக்கு வந்த படம்.

இப்படம் ரசிகர்கள் இன்று வரை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படம் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே அதிக வசூல் என்ற சாதனையை படைத்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 வெளிவந்த 15 நாளில் செய்த மொத்த வசூல் விவரம் | Rajinikanth Jailer 2 Worldwide Box Office

இந்நிலையில் ஜெயிலர் 2 வெளிவந்து நேற்றோடு 15 நாட்கள் ஆகிவிட்டது, இந்த 15 நாட்கள் முடிவில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 750+ கோடிகள் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இனி எவரும் இந்த சாதனையை முறியடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

இனி இத்தகைய சாதனையை முறியடிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக ரஜினி+கமல் சேர்ந்து நடிக்கும் படமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *