2026 இந்த வருடம் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள்
டாப் 5
இந்திய சினிமாவிற்கு இந்த வருடம் வசூல் வேட்டை தான் போல, அனைத்து மொழிகளிலும் பல படங்கள் மெகா ஹிட் ஆகி வருகிறது.
இதில் ஆரம்பமாக துரந்தர் 2 படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த வருடம் வெளிவந்த படங்களில் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்டில் நம் தமிழ் படமும் இணைந்துள்ளது.
ஆம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் 2 படம் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது அனைவரும் அறிந்ததே.
தற்போது 2026 ஆண்டு 10 மாதங்கள் முடிவடைந்த நிலையில் அதிகம் வசூல் செய்த இந்தித படங்கள் லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்..
-
துரந்தர் 2(ஹிந்தி)- ரூ 1813 கோடி -
ஜெயிலர் 2(தமிழ்)- ரூ 735+ கோடி(ஓடிகொண்டு இருக்கிறது) -
திரிஷியம் 3(ஹிந்தி)- ரூ 565 கோடி -
ஹனுமான் அன்ஸ்(மராத்தி)- ரூ 451 கோடி -
பார்டர்(ஹிந்தி)- ரூ 450 கோடி
