நடிகர் சூர்யாவின் சீன் படத்தின் முன்பதிவு வசூல் முழு விவரம்…


சீன் படம்

சூர்யா நடிப்பில் ஜீது மாதவன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் சீன்.

இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லான் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் வெளிநாட்டு முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

முன்பதிவு

அமெரிக்கா, ஆஸ்திரேலிய, மலேசியா ஆகிய நாடுகளில் இப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது.

தற்போது வரை ரூ 10 லட்சத்திற்கு இப்படத்தின் முன்பதிவு ஆகியுள்ளது, கண்டிப்பாக வெளிநாடுகளில் மிகப்பெரிய அளவில் இப்படத்தின் முன்பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் நாட்டின் முன்பதிவு இந்த வார இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் இப்படம் யு/ஏ சான்றிதழுடன் 2 மணி நேரம் 29 நிமிடம் ரன் டைம் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *