100 கோடி ரூபாயில் நடிகர் வடிவேலு கட்டியுள்ள வீடு இதுதான்.. புகைப்படம் இதோ


Actor vadivelu 100 crore Worth New house: நடிகர் வடிவேலு கட்டியுள்ள புதிய வீட்டின் மதிப்பு ரூ. 100 கோடி என சொல்லப்படும் நிலையில், அந்த வீட்டின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


வடிவேலுவின் புதிய வீடு


பழங்கால முறைப்படி திண்ணை வைத்து இந்த வீட்டை கட்டியிருக்கிறாராம் நடிகர் வடிவேலு. சிறிய அளவிலான பிள்ளையார் சிலையை வீட்டில் வைத்திருக்கிறார். வீட்டிற்குள்ளேயே வடிவேலு தனது அலுவலகத்தை காட்டியுள்ளார்.

100 கோடி ரூபாயில் நடிகர் வடிவேலு கட்டியுள்ள வீடு இதுதான்.. புகைப்படம் இதோ | Actor Vadivelu 100 Crore Worth New House Photo



மேலும், இந்த வீட்டில் சப்போட்டா, வாழை, தென்னை மற்றும் பலா ஆகிய செடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. சோலார் பேனல் இந்த வீட்டிற்கு பொருத்தப்பட்டுள்ளது. மின்சாரம் போய்விட்டால் இன்வெர்ட்டர் வசதி உள்ளது.

100 கோடி ரூபாயில் நடிகர் வடிவேலு கட்டியுள்ள வீடு இதுதான்.. புகைப்படம் இதோ | Actor Vadivelu 100 Crore Worth New House Photo

சிசிடிவி கேமரா, கார் பார்க்கிங் போன்ற வசதிகளும் உள்ளன. வெளியிலிருந்து வருபவர்கள் அமர்வதற்கு வசதியாக விசாலமான இடம் ஒன்று உள்ளது. இப்படி பல அம்சங்களை கொண்டுள்ள நடிகர் வடிவேலு கட்டியுள்ள இந்த வீட்டின் மதிப்பு ரூ. 100 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.



வீட்டின் புகைப்படம்


இந்த நிலையில், ரூ. 100 கோடியில் கட்டப்பட்டிருப்பதாக சொல்லப்படும் நடிகர் வடிவேலுவின் புதிய வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.



இதோ பாருங்க:

100 கோடி ரூபாயில் நடிகர் வடிவேலு கட்டியுள்ள வீடு இதுதான்.. புகைப்படம் இதோ | Actor Vadivelu 100 Crore Worth New House Photo


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *