ரஜினிகாந்தின் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ


Top 10 highest grossing movies of Rajinikanth: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் குறித்துத்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.


ரஜினிகாந்த்



அரை நூற்றாண்டுகளாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் நட்சத்திரம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நின்றால் ஸ்டைல், நடந்தால் ஸ்டைல் என தனது ஒவ்வொரு அசைவிலும் ரசிகர்களை கவர்ந்தார்.

ரஜினிகாந்தின் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Highest Grossing Movies Of Rajinikanth



தமிழ்நாடு, இந்தியா என இவருடைய புகழை சுருக்கிவிட முடியாது. மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில், ஒரு இடத்தில் அந்த படம் நம்பர் 1 என்றால், மற்றொரு இடத்தில் 2-வது அல்லது அதற்கும் கீழே உள்ள இடத்தில் இருக்கும். அதுவே ரஜினியின் படம் வெளியாகிறது என்றால் மக்களால் கொண்டாடப்பட்டு நம்பர் 1 இடத்தில் எப்போதும் இருக்கும்.

ரஜினிகாந்தின் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Highest Grossing Movies Of Rajinikanth

அப்படித்தான் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தை உலகமெங்கும் உள்ள சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனால், உலகளவில் 5 நாட்களில் இப்படம் ரூ. 475 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.



டாப் 10

படங்கள்

இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.



இதோ அந்த லிஸ்ட்:


  1. 2.0 – ரூ. 700 கோடி

  2. ஜெயிலர் – ரூ. 620 கோடி

  3. கூலி – ரூ. 520 கோடி

  4. ஜெயிலர் 2 – ரூ. 475 கோடி (திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது)


  5. கபாலி – ரூ. 315 கோடி

  6. எந்திரன் – ரூ. 305 கோடி


  7. வேட்டையன் – ரூ. 255 கோடி


  8. பேட்ட – ரூ. 233 கோடி

  9. தர்பார் – ரூ. 210 கோடி


  10. அண்ணாத்த – ரூ. 156 கோடி


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *