ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா லேட்டஸ்ட் போட்டோ ஷுட்


பிரியங்கா சோப்ரா

தென்னிந்திய சினிமாவில் எல்லா மொழியிலும் நடிக்கும் கலைஞர்களுக்கு அடுத்து பாலிவுட் பக்கம் செல்ல ஆசைவரும்.

அதேபோல் பாலிவுட் சினிமா பிரபலங்களுக்கு ஹாலிவுட் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அப்படி தனது சொந்த உழைப்பால் முன்னேறி இப்போது ஹாலிவுட்டிலும் கலக்கும் ஒரு நடிகையாக வலம் வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்த இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளார். 

அண்மையில் நடிகை பிரியங்கா சோப்ரா எடுத்த போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *