புட்டபர்த்திக்கு சென்ற நடிகை ராஷ்மிகா.. புகைப்படங்கள் இதோ


நடிகை ராஷ்மிகா தனது கணவர் விஜய் தேவரகொண்டா உடன் புட்டபர்த்திக்கு சென்று இருக்கிறார்.’


அந்த ஊரில் தான் தனது கணவர் படித்த பள்ளியும் இருக்கிறது எனக்கும், அங்கு சென்றது மனதிற்கு அமைதியை கொடுத்தது என ராஷ்மிகா கூறி இருக்கிறார்.


மேலும் விஜய் தேவரகொண்டா படித்த பள்ளிக்கும் அவர் சென்று பார்த்தாராம்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *