பிக் பாஸ் அபிராமியா இப்படி.. உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட்


அஜித்தின் நேர்கொண்ட பார்வை, மாதவன் நடித்த ராக்கெட்ரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அபிராமி.

அவர் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.


தற்போது அபிராமி இன்ஸ்டாவில் subscription மூலமாக அதிகம் சம்பாதித்து வருகிறார். அதில் தாராள கவர்ச்சியாக அவர் புகைப்படங்கள் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தற்போது சேலையில் வேற லெவல் கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்த ஸ்டில்களை பாருங்க.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *