நடிகை க்ரிதி சனோனின் அழகிய போட்டோஷூட்


இன்ஸ்டாகிராம் இன்று மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாகும். இதில் வரும் போட்டோஷூட் மற்றும் சுவாரஸ்யமான, நகைச்சுவையான வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

அந்த வகையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திரை பிரபலங்கள் தங்களது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், பாலிவுட் திரையுலகின் திறமையான மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் க்ரிதி சனோன் தனது லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். க்ரிதி சனோனின் இந்த போட்டோஷூட் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்: 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *