முன்பதிவில் ரெக்கார்ட் வைக்கும் நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2, இத்தனை கோடிகளா?
ஜெயிலர் 2
சூப்பர் ஸ்டார் படம் வருகிறது என்றாலே தமிழகம் தாண்டி இந்தியா முழுவதுமே எதிர்பார்க்கும்.
ஏனெனில் ரஜினிக்கு தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அதிலும் ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால், சிவாண்ணா, ஹிரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருப்பது கண்டிப்பாக படத்தின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தி உள்ளது.
முன்பதிவு
இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்க, படம் ரிலிஸாக இன்னும் 7 நாட்கள் இருந்த நிலையில் ரூ 15 கோடிக்கு முன்பதிவு மட்டுமே நடந்துள்ளதாம்.
இந்தியாவில் வரும் ஞாயிறு அன்று முன்பதிவு தொடங்க, கண்டிப்பாக ப்ரீ புக்கிங்கிலேயே ரூ 75+ கோடிகளை இப்படம் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
