சீரியலில் இருந்து விலகிய நடிகை அணிலா ஸ்ரீகுமார்! சிறகடிக்க ஆசை ரசிகர்கள் கடும் அதிர்ச்சி


விஜய் டிவியின் டாப் தொடர்களில் ஒன்றாக இருக்கிறது சிறகடிக்க ஆசை. அந்த தொடரில் ஹீரோவின் அம்மா விஜயா ரோலில் நடித்து வருகிறார் அணிலா ஸ்ரீகுமார்.

இதே கதையை தெலுங்கில் Gundeninda Gudigantalu என்கிற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். அதிலும் அம்மா ரோலில் அணிலா தான் நடித்து வருகிறார்.

சீரியலில் இருந்து விலகிய நடிகை அணிலா ஸ்ரீகுமார்! சிறகடிக்க ஆசை ரசிகர்கள் கடும் அதிர்ச்சி | Anila Quits Siragadikka Aasai Remake

விலகல்

இந்நிலையில் சிறகடிக்க ஆசை தெலுங்கு ரீமேக் Gundeninda Gudigantaluல் இருந்து விலகுவது சோகமாக இருப்பதாக அணிலா கூறி இருக்கிறார்.



இது சீரியல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.   


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *